Welcome to jhcobasydney

Jaffna Hindu College OBA New South Wales Branch

Welcome to the website of the Jaffna Hindu College Old Boys Association of Australia, NSW Branch (JHC OBA).

Etched in all of our minds are the distant memories that were created when we attended high school. This site has been created for both members and non-members of JHC OBA to reminisce, re-live moments from the younger years and catch up with old school friends from Jaffna Hindu College.

Pongal Festival 2019

மாபெரும் பொங்கல் விழா - சிவிக் பூங்கா பெண்டில் ஹில் - 20 ஜனவரி 2019 Sunday காலை 7.00 முதல்..

யாழ் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் பொங்கல் விழா பெண்டில் ஹில் சிவிக் பூங்காவில் ஜனவரி 20 ம் திகதி நடைபெற உள்ளது.

இம்முறை சிட்னியிலுள்ள ஏனைய பழைய மாணவர் சங்கங்களுடன் இணைந்த பொங்கலுடன் ஆரம்பித்து,தமிழ் பாரம்பரியத்தினை தழுவிய கலை கலாச்சார நிகழ்வுகளாக நாட்டுபுற நடனம்,சங்கீதப் பாடல்கள்,சிறப்புச் சொற்பொழிவு , தவில் - நாதஸ்வரக் கச்சேரி, உறி அடித்தல் , சிலம்பாட்டம், பறை இசை மற்றும் இன்இசை நிகழ்சிகள் பலவும் நடைபெறவுள்ளன.

உணவு விற்பனை நிலையங்களும் ஒழுங்கமைக்கபட்டுள்ளது, அத்துடன் சிறுவர்களுக்கான விஷேட நிகழ்வுகளும் ஒழுங்குபடுத்தபட்டுள்ளன.

அனுமதி இலவசம்

Pongal Invitation