Gallery

கீதவாணி 2026 - Album 01

கீதவாணி 2026, JHC OBA Sydney 2026 குழுவினால், Western Sydney University, Parramatta வளாகத்திலுள்ள Sir Ian & Nancy Turbott Auditorium அரங்கில் வெற்றிகரமாக அரங்கேறியது.

தமிழிசை மற்றும் உள்ளூர் திறமைகளை கொண்டாடிய இந்நிகழ்வு,பல கலைஞர்களுக்கு சிறந்த மேடையை வழங்கியது. நிகழ்வின் வெற்றிக்கு பங்களித்த கலைஞர்கள், தொண்டர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

© 2026 JHC OBA Sydney. All photographs are copyrighted and remain the property of JHC OBA Sydney. Reproduction or use without prior permission is prohibited.