Gallery

கீதவாணி 2026 - Album 02 -இசைக்கலைஞர்கள்

கீதவாணி 2026, JHC OBA Sydney 2026 குழுவினால், Western Sydney University, Parramatta வளாகத்திலுள்ள Sir Ian & Nancy Turbott Auditorium அரங்கில் வெற்றிகரமாக அரங்கேறியது.

ஈழத்தின் மிகச்சிறந்த தாள வாத்திய கலைஞர் பானு மற்றும் அவருடைய சகோதரர் சிறந்த keyboard கலைஞர் சானுவுடன் கீதவாணி 2026 நிகழ்ச்சிக்கு சிறப்பாக இசை வழங்கிய அனைத்து கலைஞர்களுக்கும் அற்புதமான ஒலியமைப்பை வழங்கிய பப்பு அவர்களுக்கும் எம் அன்பான வாழ்த்துக்கள்.

Band Members :

Kiri – Tabla & Mrudangam Suraj – Drums Nesh & Yathavan – Bass & Lead Guitars Agalya – Violin Jathushan – Flute

© 2026 JHC OBA Sydney. All photographs are copyrighted and remain the property of JHC OBA Sydney. Reproduction or use without prior permission is prohibited