Gallery

கீதவாணி 2026 - Album 03 -Special Performances

கீதவாணி 2026, JHC OBA Sydney 2026 குழுவினால், Western Sydney University, Parramatta வளாகத்திலுள்ள Sir Ian & Nancy Turbott Auditorium அரங்கில் வெற்றிகரமாக அரங்கேறியது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு பாடகர்களாக தென்னிந்தியாவில் இருந்து சரிகமப வெற்றியாளர் வர்ஷா மற்றும் மெல்பேர்னில் இருந்து கார்த்திக் குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்து இருந்தனர். இவர்களுடன் முன்னாள் கீதாவாணி வெற்றியாளர் காஜல் சுதர்சன் பாடலும் மற்றும் ஹரீஷ் ஜெயரூபன் அவர்களின் சிறப்பு வீணை இசை நிகழ்ச்சியும் அனைவரையும் கவர்ந்தது.

© 2026 JHC OBA Sydney. All photographs are copyrighted and remain the property of JHC OBA Sydney. Reproduction or use without prior permission is prohibited