கீதவாணி 2026 - Album 04.01 - Special Awards
கீதவாணி 2026, JHC OBA Sydney 2026 குழுவினால், Western Sydney University, Parramatta வளாகத்திலுள்ள Sir Ian & Nancy Turbott Auditorium அரங்கில் வெற்றிகரமாக அரங்கேறியது.
இந்நிகழ்ச்சியை இருபது வருடங்களுக்கு மேலாக நேர்த்தியாக தொகுத்து வழங்கும் மூத்த அறிவிப்பாளர் பிரபா மகேஸ்வரன் அவர்களுக்கும் இம்முறை தங்கள் கன்னி மேடை கண்ட இளைய அறிவிப்பாளர்களான நிதுரா யசோதரன் மற்றும் தானியா சுரேந்திரன் அவர்களுக்கும் 'நன்றி மறப்பது நன்றன்று ' என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க அவர்களின் பங்களிப்பிற்கு சிறப்பு கெளரவம் வழங்கப்பட்டது.
© 2026 JHC OBA Sydney. All photographs are copyrighted and remain the property of JHC OBA Sydney. Reproduction or use without prior permission is prohibited
For the full album, click here Back to gallery