Gallery

கீதவாணி 2026 - Album 04.04 -Special Awards

கீதவாணி 2026, JHC OBA Sydney 2026 குழுவினால், Western Sydney University, Parramatta வளாகத்திலுள்ள Sir Ian & Nancy Turbott Auditorium அரங்கில் வெற்றிகரமாக அரங்கேறியது.

நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக HSC இல் தமிழை ஒரு பாடமாக எடுத்து சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இம்முறையும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இப்பரிசில்களுக்கான அனுசரணையை Professional accountants services பாபு அவர்கள் இம்முறையும் வழங்கி இருந்தார்.

சிறப்பு பரிசுகள் பெற்ற மாணவர் விபரம் :

மாதினி அருள்நந்தி விமலராகவன் விஜயன் நிதூரா யசோதரன் தக்சன் சிவச்செல்வன் சஞ்சனா கௌரிகரன்

சிறப்பு பரிசு பெற்ற மாணவர்களுக்கு எம் வாழ்த்துக்கள்.

© 2026 JHC OBA Sydney. All photographs are copyrighted and remain the property of JHC OBA Sydney. Reproduction or use without prior permission is prohibited.