கீதவாணி 2026 - Album 04.05 -Special Awards
கீதவாணி 2026, JHC OBA Sydney 2026 குழுவினால், Western Sydney University, Parramatta வளாகத்திலுள்ள Sir Ian & Nancy Turbott Auditorium அரங்கில் வெற்றிகரமாக அரங்கேறியது.
நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இசைத்துறையிலும் நடனத்துறையிலும் சாதித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
சிறப்பு பரிசுகள் பெற்ற மாணவர் விபரம் :
இசை – வாய்ப்பாட்டு
பார்கவி மோகனசுந்தரம்; ஆசிரியர் – திருமதி மாலதி சிவசீலன் மகிமா பார்த்தசாரதி; ஆசிரியர் – திருமதி மாலதி சிவசீலன் தேஷ்னி கேதீஸ்வரன்; ஆசிரியர் – திருமதி சிவரதி கேதீஸ்வரன் வர்ஷ்னி கேதீஸ்வரன்; ஆசிரியர் – திருமதி சிவரதி கேதீஸ்வரன்
பரதநாட்டியம்
காயத்ரி செல்வகுமார்; ஆசிரியர் – திருமதி பத்மரஞ்சினி உமாசங்கர் சுரபி செல்வரூபன்; ஆசிரியர் – திருமதி மிர்னாலினி ஜெயமோகன்
© 2026 JHC OBA Sydney. All photographs are copyrighted and remain the property of JHC OBA Sydney. Reproduction or use without prior permission is prohibited.
For the full album, click here Back to gallery