சிட்னி வீதியில் மாபெரும் பொங்கல் விழா – Grand Pongal Festival on 21st Jan 2024 at Pendle Hill

சிட்னி வீதியில் மாபெரும் பொங்கல் விழா – Grand Pongal Festival as Street Festival in Sydney on 21st Jan 2024 at Pendle Hill
ஒசுத்திரேலிய வரலாற்றிலே முதன் முறையாக வீதியை மூடி தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. தமிழர்கள் மற்றும் தமிழ் வர்த்தக நிறுவனங்கள் செறிவாக இருக்கின்ற மேற்கு சிட்னியின், பென்டில் கில் நகரத்தில், 60ற்கும் மேற்பட்ட சிட்னி தமிழ் அமைப்புகளும், வர்த்தகர்களும் இணைந்து நடாத்தும் மாபெரும் பொங்கல் விழா, எதிர்வரும் தைத்திங்கள் 7ம் நாள் (21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு பென்டில் வீதி, பென்டில் கில் வர்த்தக மையத்தில் இடம்பெறும். அனைத்து தமிழர்களும் அணிதிரண்டு வாரீர்.

First time in Australian History , Tamil festival celebration arranged as street festival at Pendle Way, Pendle Hill in Western Sydney. More than 60 Tamil Associations and Businesses jointly hosting grand Pongal Festival at Pendle Hill Town Centre, Pendle Way, Pendle hill on 7th Day of the month Thai (21st January Sunday). All are welcome to witness the grand success of Tamil’s Unity in Sydney, Australia.